Paleo Diet Consultancy
பேலியோ உணவு முறை – ஆலோசனை / உணவுப் பரிந்துரை / மற்றும் 1 மாத & 3 மாத தொடர் கண்காணிப்பு – மேற்பார்வை
பேலியோ உணவு பரிந்துரை செய்யும் ஆலோசகரை நேரடியாகச் சந்தித்து சந்தேகங்களை நிவர்த்தி செய்து உணவுப்பரிந்துரை மற்றும் ஆலோசனை பெற விரும்புபவர்கள் ,
ஏற்கனவே இந்த பேலியோ வாழ்க்கை முறையை தொடங்கி பல நாட்களாகியும் எதிர்பார்த்த உடல் எடை குறைப்பு நிகழாதவர்கள் ,
சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாதவர்கள் ,
பேலியோ வாழ்க்கைமுறையை கடைப்பிடிக்கும் போது வரும் சந்தேகங்களுக்கு அவ்வப்போது விளக்கம் பெற்று 100 நாட்கள் தொடர் கண்காணிப்பு மேற்பார்வையில் பேலியோ உணவு எடுக்க விரும்புவோர் ,
“Paleo nutrition India” எனப்படும் எங்களது நிறுவனத்தை அணுகலாம்.
இதற்கு சேவைக் கட்டணம் உண்டு.
சர்க்கரை நோயாளர்கள் ,
உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் ,
சுய-நோய் எதிர்ப்பு நோய்கள் (Auto-immune Diseases) எனப்படும் தைராய்ட், ருமடாய்ட் ஆர்த்ரிடிஸ் ,
PCOD / PCOS ,
சோரியாசிஸ் ,
ஆஸ்த்மா போன்ற நோய்கள் உள்ளவர்கள் , மருத்துவரின் உதவியுடன்
பேலியோ உணவுமுறை கடைப்பிடிக்க விரும்பி உணவுப்பரிந்துரை மற்றும் ஆலோசனை வேண்டுவோருக்கு , அவர்களின் இரத்தப் பரிசோதனை அறிக்கை முடிவுகளின் அடிப்படையில் தகுந்த உணவுப்பரிந்துரை மற்றும் ஆலோசனை வழங்கப்படும்.
நாங்கள், கீழ்க்கண்டவாறு பேலியோ உணவு ஆலோசனைகளை வழங்குகிறோம்.
1.பேலியோ உணவுப்பரிந்துரை
(உணவு பரிந்துரை மட்டும்)
2.சிறப்பு சர்க்கரை நோய்க்கான பேலியோ ஆலோசனை – 100 நாள் தொடர் கண்காணிப்புடன்
(சர்க்கரை நோயாளர்கள், தாங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் சர்க்கரை மாத்திரை / இன்சுலின் ஊசியின் அளவுகள் / வீரியத்தை, பேலியோ உணவு தொடங்கிய பின் படிப்படியாகக் குறைக்க வேண்டும். எனவே, இவர்களுக்கு தொடர் கண்காணிப்பு மிக அவசியம்.
எனவே, சர்க்கரை நோயாளர்களுக்கு, உணவுப் பரிந்துரையுடன், 100 நாள் தொடர் கண்காணிப்பு வழங்கப்படும். சர்க்கரை நோயாளர், ஒவ்வொரு நாளும், தாம்உண்ட உணவுகள், இரத்த சர்க்கரை அளவுகள் 100 நாட்களுக்கு தினமும் கண்காணிக்கப்பட்டு, சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க தேவையான அறிவுரைகள், உணவு முறை மாற்றங்கள் whatsapp மூலம் வழங்கப்படும். இவர்கள், தாங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் சர்க்கரை மருந்துகளை, மருத்துவரின் ஆலோசனையில், படிப்படியாகக் குறைத்து, நிறுத்தவும் அறிவுரை வழங்கப்படும்).
3. உடல் எடை குறைப்பு / மற்ற சுய நோயெதிர்ப்பு நோய்களுக்கான பேலியோ ஆலோசனை – 30 நாள் அல்லது 100 நாள் தொடர் கண்காணிப்புடன்.
(உடல் எடை குறைப்பு மற்றும் பொதுவான பேலியோ உணவுப் பரிந்துரையுடன், 30 நாள் அல்லது 100 நாள் கண்காணிப்பு வழங்கப்படும். 30 நாள் அல்லது 100 தொடர் கண்காணிப்பு – எது தேவையோ, உங்கள் விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளலாம்)
30 நாட்களுக்கு அல்லது 100 நாட்களுக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தேவையான அறிவுரைகள், உணவு முறை மாற்றங்கள் மற்றும் ஆலோசனைகள் whatsapp மூலம் வழங்கப்படும்.
நீங்கள் எங்களை எப்படித் தொடர்பு கொள்ளலாம் ?
மொபைல் (mobile) : 9500011380 / 6380770727
ஈமெயில் ஐடி (email id) : BALAPALEO2016@gmail.com
வெப்-சைட் (website) : www.100dayspaleo.com
எங்களது மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
நீங்கள் எங்களது, ஈ-மெயில் ஐ-டி க்கு உங்களது பெயர், மொபைல் எண்கள் கொடுத்து மெயில் அனுப்பலாம்.
முகநூல் ஐ.டி- க்கு மெசேஞ்ஜர் மூலம் தகவல் அனுப்பலாம்.
உங்களின் தேவைக்கேற்ப மேலதிகத்தகவல்கள் தரப்படும்.