உடல் எடை குறைப்பிற்காக பேலியோ உணவு எடுப்பவர்கள், தினமும் காலை 6 மணிக்கு எடை பார்த்து, எடை குறையாமல் கூடியிருந்தாலோ, வெறும் 100 கிராம் அளவுக்கு மட்டும் குறைந்திருந்தாலோ, மனம் துவண்டு விடுகிறார்கள்.
Continue reading “பேலியோ டிப்ஸ் – 7 / சுய ஊக்கம் (Self Motivation)”