பேலியோ உணவு முறையில் இருக்கும் போது, ஸ்டேடின்(Statin) எனும் கொலஸ்டிரால் அளவுகளை குறைக்கும் மாத்திரை எடுக்க வேண்டுமா ?
ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 30 / கார்ப் (மாவுச்சத்து) மோகத்தைக் குறைக்க 10 பேலியோ டிப்ஸ்
பேலியோ உணவு முறை புதிதாய் துவங்கியவர்கள் மாவுச்சத்து மோகத்தை கட்டுப்படுத்துவது எப்படி ? பசியை அடக்குவது எப்படி ?
ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் உணவுக் குறிப்புகள் – 29/ பேலியோவில் உடல் நிர்ணயிக்கும் எடை (Body Set Weight)யின் பங்கு (Role of Body Set weight in Paleo)
நமது உடல், ஒவ்வொரு நிலையிலும் தனக்கான எடையை நிர்ணயிக்கிறது. பின்னர் நிர்ணயித்த எடையை (முக்கியமாக உடல் கொழுப்பு அளவை) தக்க வைத்துக்கொள்ள ஹார்மோன்களை தேவையான அளவு சுரந்து, பசியை உண்டாக்கி/அடக்கி, நடத்தையில் சில மாறுதல்களைச் செய்து, உடலியல் ரீதியாக பல மாற்றங்களை செய்து, பிரயத்தனம் செய்கிறது.
பேலியோ டிப்ஸ் – 10 // நாள் ஒன்றுக்கு எடுக்க வேண்டிய மாவுப்பொருள் – 40 கிராமுக்குக் கீழே.
பேலியோ உணவு முறையில், நாள் ஒன்றுக்கு 40 கிராமுக்கு கீழே மாவுப்பொருள் (Carbohydrate) எடுக்க வேண்டும் என்று வலியிருத்துகிறோம். ஆனால், சில பேலியோ அன்பர்கள், இந்த 40 கிராம் அளவை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் குழம்புகிறார்கள். இதை எப்படி கட்டுப்படுத்துவது.
பேலியோ டிப்ஸ் – 9 / வெளியூர் பயணத்தில் பேலியோ கடைப்பிடிப்பது எப்படி ?
பலர் வெளியூர் பயணம் மேற்கொள்ளும்போது பேலியோ உணவு முறையை எப்படிக் கடைபிடிப்பது என்று தெரியாமல் திணறுகிறார்கள். என்ன சாப்பிடுவது ? எங்கே கிடைக்கும் என்பதே அவர்கள் குழப்பம் / தடுமாற்றம்.
Continue reading “பேலியோ டிப்ஸ் – 9 / வெளியூர் பயணத்தில் பேலியோ கடைப்பிடிப்பது எப்படி ?”
பேலியோ டிப்ஸ் – 8 / பேலியோ ஒரு சர்வரோக நிவாரணியா ?
பலர் பேலியோ ஒரு சர்வரோக நிவாரணி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த எண்ணம் முற்றிலும் தவறு.
Continue reading “பேலியோ டிப்ஸ் – 8 / பேலியோ ஒரு சர்வரோக நிவாரணியா ?”
ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 28 // உள்ளுறுப்புகளைச் சுற்றியும்/ உள்ளேயும் இருக்கும் கொழுப்பு (visceral fat)
நாம் உண்ணும் சாதாரண உணவிலுள்ள (Common Man Diet) அதிகப்படியான மாவுச்சத்து, உடல் செல்களில் சக்திக்காக சேமித்தது / செலவழித்தது போக, மீதி ட்ரைகிளிசரைட் கொழுப்பாக மாற்றப்பட்டு, நம் உடலில் 3 இடங்களில் சேமிக்கப்படுகிறது (Storage Fat).
ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் 27 / அதிக புரதம் – ஆபத்து
புதிதாய் பேலியோ உணவு தொடங்கும் அசைவர்கள், ஆர்வக்கோளாறால், நாளுக்கு 2 வேளை இறைச்சி மற்றும் ஒருவேளை முட்டை என்று புகுந்து விளையாடுகிறார்கள். இதனால், உடல் தேவைக்கதிகமாய் புரதத்தை உட்கொள்ளுகிறார்கள். இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஒரு நாளில் ஒரு வேளை மட்டுமே இறைச்சி எடுக்க வேண்டும். ஏன் ? என்று விரிவாகப் பார்ப்போம்.
Continue reading “ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் 27 / அதிக புரதம் – ஆபத்து”