புதிதாய் பேலியோ தொடங்கியவர்கள் சிலர், முதல் 3-4 வாரங்கள், மிகவும் சோர்வாக உணர்வார்கள். உடல் முழுதும் வலி எடுப்பது போலிருக்கும். எந்த வேலையும் செய்யப் பிடிக்காது. படுத்துக் கொண்டே இருக்கவேண்டுமென்று தோன்றும்.
பேலியோ டிப்ஸ் – 12 // போதுமென்ற மனம்…….கார்ப் வேண்டாமென்ற எண்ணம் வேண்டும்
புதிதாய் பேலியோ தொடங்குபவர்களின் முக்கிய பிரச்சினை….மாவுப்பொருள் பண்டங்களை கண்ட போதெல்லாம், சாப்பிடலாம் என்ற எண்ணம் தோன்றுவது தான்.
Continue reading “பேலியோ டிப்ஸ் – 12 // போதுமென்ற மனம்…….கார்ப் வேண்டாமென்ற எண்ணம் வேண்டும்”
ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 32 / இதய தமனிகளில் கால்சியம் / கொழுப்பு அடைப்பு (Coronary Artery Calcification)
இதய ரத்தத் தமனிகளில் கால்சியம் படிவது ((coronary artery calcification – CAC), பெரும்பாலான, இதய நோயாளிகளுக்கு ஏற்படும் நிகழ்வுகளில் ஒன்று.
பேலியோ டிப்ஸ் – 11 / பூண்டு வைத்தியம்
வெள்ளைப்பூண்டு வைத்தியம்.
பூண்டு, ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. சளி, காய்ச்சலை குணப்படுத்துகிறது. இதய நோய்கள், புற்று நோய் வராமல் தடுக்கிறது. இது ஒரு கிருமி நாசினி.