ஓர் உணவு ஆலோசகரின் குறிப்புகள் 36 // பேலியோ உணவு முறையில் ஏற்படும்  மலச்சிக்கலில் (constipation) இருந்து விடுபடுவது எப்படி ?

பேலியோ உணவு முறையில், மலச்சிக்கல் வருவதற்கு முக்கிய காரணம் – நீரிழப்பு அதாவது  dehydration.   குறைமாவு உணவு எடுப்பதால், நம் பெருங்குடலில் இருந்து, நம் உடல் அதிகமாக நீரை உறிஞ்சுகிறது. இதனால், பெருங்குடலுக்கு வரும் கழிவுப் பொருட்கள், உலர்ந்து, கெட்டியாகி, மலச்சிக்கல் உண்டாகிறது.

Continue reading “ஓர் உணவு ஆலோசகரின் குறிப்புகள் 36 // பேலியோ உணவு முறையில் ஏற்படும்  மலச்சிக்கலில் (constipation) இருந்து விடுபடுவது எப்படி ?”

ஓர் உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 35 // யாரெல்லாம் பேலியோ உணவு முறை கடைப்பிடிக்கலாம் ? – பகுதி 1

யாரெல்லாம் பேலியோ உணவு முறை கடைப்பிடிக்கலாம் ? – பகுதி 1

பேலியோ உணவு முறையை யார் வேண்டுமானாலும் கடைபிடிக்கலாமா ? இது பலரின் கேள்வி. இதற்கு பதில் சொல்லவே இந்த பதிவு.

Hepatitis – B virus பாசிடிவாக உள்ளவர்கள் பேலியோ எடுக்கலாமா ?

 

Continue reading “ஓர் உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 35 // யாரெல்லாம் பேலியோ உணவு முறை கடைப்பிடிக்கலாம் ? – பகுதி 1”

ஓர் உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 34 // பேலியோ உணவு முறையில், தினமும் எவ்வளவு நீர் அருந்த வேண்டும் ?

அமெரிக்க மருத்துவ கழகம், சாதாரண உணவு முறையில் இருக்கும் ஒருவர், பொதுவாக நாளொன்றுக்கு 8 அவுன்ஸ் கிளாஸ்(8 Ounce glasses) நீர் அருந்த வேண்டும் என்று சொல்கிறது. அதாவது 2.7 – 3.7 லிட்டர். இதை 8×8 விதி என்று சொல்கிறார்கள்.

Continue reading “ஓர் உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 34 // பேலியோ உணவு முறையில், தினமும் எவ்வளவு நீர் அருந்த வேண்டும் ?”

ஓர் உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 33 / “நிறை மாவு – குறை  கொழுப்பு” (சாதாரண காமன்-மேன் உணவு முறை),  “நிறை மாவு – நிறை கொழுப்பு”, “குறை  மாவு – குறை  கொழுப்பு”, “குறை  மாவு – நிறை   கொழுப்பு” (பேலியோ) உணவு முறைகளில், நம் உடலில் என்ன நடக்கிறது ?

“நிறை மாவு – குறை  கொழுப்பு” (சாதாரண காமன்-மேன் உணவு முறை),  “நிறை மாவு – நிறை கொழுப்பு”, “குறை  மாவு – குறை  கொழுப்பு”, “குறை  மாவு – நிறை   கொழுப்பு” (பேலியோ) உணவு முறைகளில், நம் உடலில் என்ன நடக்கிறது ? தெரிந்து கொள்ளுங்கள்…

 

காமன் மேன் டயட் எனப்படும், நீங்கள் பொதுவாக எடுக்கும் உணவு “நிறை மாவு – குறை கொழுப்பு” வகையாகும்.

Continue reading “ஓர் உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 33 / “நிறை மாவு – குறை  கொழுப்பு” (சாதாரண காமன்-மேன் உணவு முறை),  “நிறை மாவு – நிறை கொழுப்பு”, “குறை  மாவு – குறை  கொழுப்பு”, “குறை  மாவு – நிறை   கொழுப்பு” (பேலியோ) உணவு முறைகளில், நம் உடலில் என்ன நடக்கிறது ?”

ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 32 / பேலியோ உணவு முறையில் மது அருந்தலாமா ?

பேலியோ உணவு முறையில், மது அருந்தக்கூடாது என்பதை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். பேலியோ உணவு முறை தொடங்கிய பலர், மது அருந்துவதை முழுதும் நிறுத்திவிட்டதாகத் தெரிவிக்கின்றனர். இது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

Continue reading “ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 32 / பேலியோ உணவு முறையில் மது அருந்தலாமா ?”