Paleo Diet Consultant / Paleo Diet Doctor / Carb Flu Symptoms / Carb Withdrawal Symptoms
ஓர் உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 40 //புற்று நோய் உள்ளவர்கள், பேலியோ உணவு முறை கடைப்பிடிக்கலாமா ? பேலியோ உணவால் அவர்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன ?
#PaleoDietDoctor #CancerTreatmentinPaleo
புற்றுநோய் உள்ளவர்கள் நிச்சயம் பேலியோ உணவு எடுக்கலாம்.
கேன்சர் உள்ளவர்கள், மாவுச்சத்து மிகுந்த சாதா உணவு எடுக்கும் போது என்ன நடக்கிறது என்பதை முதலில் அறிவோம்.
YouTube Videos – புற்று நோய் உள்ளவர்கள், பேலியோ உணவு முறை கடைப்பிடிக்கலாமா ? பேலியோ உணவால் அவர்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன ?
ஓர் உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 39// கார்ப் ப்ளூ – பேலியோ உணவு முறை தொடங்கியவுடன் வரும் சில உடல் உபாதைகள் / அவற்றுக்கான தீர்வுகள்
#PaleoDietDoctor #CarbFlu #CarbWithdrawalSymptoms #PaleoDietConsultant
கார்ப் ப்ளூ – பேலியோ உணவு முறை தொடங்கியவுடன் வரும் சில உடல் உபாதைகள் / அதற்கான தீர்வுகள்
1) துவக்க நிலை – அறிகுறிகள்
பேலியோ ஆரம்பித்த 1 முதல் 3 வாரங்களில், carb flu symptoms or Carb withdrawal symptoms எனப்படும் இந்த துவக்க நிலை அறிகுறிகள் எல்லோருக்கும் வரலாம். இது மாவுச்சத்தில் (carbohydrate mode ) இயங்கி கொண்டிருக்கும் உங்கள் உடல் கொஞ்சம் கொஞ்சமாக கொழுப்பின் (fat mode – fat Adaptation ) மூலம் இயங்க ஆரம்பிக்கும் போது வருபவை.
YouTube Video – How to prevent Hair loss while following Paleo Diet ? பேலியோ உணவு முறையில் தலைமுடி உதிர்வதைத் தடுப்பது எப்படி ?
Paleo Diet Doctor / Paleo Diet Consultant
ஓர் உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 38//பேலியோ உணவுமுறையில், தலைமுடி உதிர்வதைத் தடுப்பது எப்படி ?
தற்காலிகமாக தலைமுடி உதிர்வதற்கு பல காரணங்கள் உள்ளன. தினமும் நீங்கள் எடுத்துக் கொண்டிருந்த உணவின், மொத்த கலோரிகளில் பாதியைத் திடீரென்று, குறைக்கும்போதும், உணவை முற்றிலும் மாற்றி புதிய வகை சப்ளீமென்ட்கள்/ குளிர் பானங்கள் என்று எடுக்கும்போதும், நிச்சயம் தலைமுடி உதிரும். Continue reading “ஓர் உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 38//பேலியோ உணவுமுறையில், தலைமுடி உதிர்வதைத் தடுப்பது எப்படி ?”
ஓர் உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 37// எச்சரிக்கை – பேலியோ உணவு முறையில் மொத்த கொலஸ்ட்ரால் (Total Cholesterol) 400 mg/dL க்கு மேலும், எல்.டி.எல்.(LDL) கொலஸ்ட்ரால் 250-க்கு மேலும் உயர்கிறதா ? இதைப் படியுங்கள்
எச்சரிக்கை
பேலியோ உணவு எடுப்பவர்களில் வெகு சிலருக்கு, மொத்த கொலஸ்ட்ரால் (Total Cholesterol) அளவு 400 mg/dL க்கு மேலும், எல்.டி.எல்.(LDL) கொலஸ்ட்ரால் அளவு 250-க்கு மேலும் உயர்கிறது. இது இதய நலனை பாதிக்குமா ? அவ்வாறு கொலஸ்டிரால் எண்கள் கூடுபவர்கள் என்ன செய்ய வேண்டும் ?