ஒரு பேலியோ ஆலோசகரின் குறிப்புக்கள் 48- கொழுப்பு செல்கள் (Adipocytes) பேலியோவில் என்னவாகிறது ?

கொழுப்பு செல்கள், கொழுப்பு நீங்கியபின் அழிவதில்லை. சுருங்குகின்றன.

பேலியோ உணவு முறையில், நம் உடலின் கொழுப்பு செல்களில் (adipocyte) சேமிக்கப்பட்டுள்ள அல்லது அடைபட்டுள்ள கொழுப்பு கரைந்தபின், கொழுப்பு செல்கள் முழுதும் அழிந்து விடுமென்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், கொழுப்பு செல்கள் அழிவதில்லை.கொழுப்பு செல்கள், அதிலுள்ள கொழுப்பு கரைந்த பின் சுருங்கி விடும். நீங்கள் தொடர்ந்து பேலியோ போன்ற “குறை மாவு – நிறை கொழுப்பு” உணவு முறையை, கலோரி குறைபாடுடன்(with calorie deficit) எடுத்துக் கொண்டிருந்தால், கொழுப்பு செல்கள் சுருங்கியே இருக்கும்.

ஆனால், மீண்டும் மாவுச்சத்து அதிகமுள்ள (40 கிராமுக்கு மேல்) உணவு எடுக்கத் தொடங்கினால், செல்களின் இன்சுலின் எதிர்ப்பினால், ரத்தத்தில் தேங்கிக்கிடக்கும் குளுகோஸ், கல்லீரலால் ட்ரைகிளிசரைட்ஸ் கொழுப்பாக மாற்றப்பட்டு, சுருங்கிய கொழுப்பு செல்களில் (adipocyte) மீண்டும் சேமிக்கப்படும். கொழுப்பு செல்கள் கொழுத்துப் பெருக்கும்.

எனவே, கொழுப்பு செல்கள் என்றும் அழிவதில்லை. அவற்றில் சேமிக்கப்பட்டுள்ள கொழுப்பு நீங்கும் போது சுருங்குகின்றன. மீண்டும், ட்ரைகிளிசரைட் கொழுப்பு அதிகமாய் உருவாகும் போது, அதில் சேமிக்கப்படும்.

Continue reading “ஒரு பேலியோ ஆலோசகரின் குறிப்புக்கள் 48- கொழுப்பு செல்கள் (Adipocytes) பேலியோவில் என்னவாகிறது ?”

ஒரு பேலியோ ஆலோசகரின் குறிப்புக்கள்- 47 / அலோபதி மருத்துவம் சர்க்கரை நோயை ஏன் குணப்படுத்துவதில்லை ?

அலோபதி (ஆங்கில) மருத்துவம் சர்க்கரை நோயை ஏன் குணப்படுத்துவதில்லை ?

ஆங்கில மருத்துவ சிகிச்சை முறை சர்க்கரை நோயைக் குணப்படுத்துவது இல்லை. மேலும், சர்க்கரை நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தி, சர்க்கரை நோயாளர்களை விரைவில் சாவை நோக்கித் தள்ளுகிறது. ஏன் ?

Continue reading “ஒரு பேலியோ ஆலோசகரின் குறிப்புக்கள்- 47 / அலோபதி மருத்துவம் சர்க்கரை நோயை ஏன் குணப்படுத்துவதில்லை ?”

ஒரு பேலியோ ஆலோசகரின் குறிப்புக்கள்- 46/ அசிடிட்டி/ஆசிட் ரிஃப்லெக்ஸ்-பேலியோ உணவுமுறை ஒரே தீர்வு. Paleo Diet-Only Remedy / Solution for Acidity/Acid Reflux

அமிலத் தன்மை (Acidity), அமிலப் பின்னோட்ட நோய் (Acid Reflux) மற்றும் இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் ( GERD)

உலகில் 40 சதவிகிதத்துக்கும் அதிகமானோர், தங்கள் வாழ்வில் பல முறை சந்திக்கும் பிரச்னை அசிடிட்டி.

Continue reading “ஒரு பேலியோ ஆலோசகரின் குறிப்புக்கள்- 46/ அசிடிட்டி/ஆசிட் ரிஃப்லெக்ஸ்-பேலியோ உணவுமுறை ஒரே தீர்வு. Paleo Diet-Only Remedy / Solution for Acidity/Acid Reflux”

ஒரு பேலியோ ஆலோசகரின் குறிப்புக்கள் 45 / 100 நாளில், நம்பகமாய் 15 முதல் 20 கிலோ எடை குறைப்பது எப்படி ? // பகுதி -3 – உடல் பருமன் உள்ளவர்கள், எடை குறைப்பது எப்படி ?

நாம், உடல் பருமனாவதற்கு முதற் காரணம், நம் உடலில் ட்ரைகிளிசரைடு கொழுப்பு தேவைக்கதிகமாய் உருவாவதே. இதை இதற்கு முந்தைய பகுதியில் பார்த்தோம்.

நம் உடலில் ட்ரைகிளிசரைடு அளவு எவ்வளவு இருக்கவேண்டும் ?

Continue reading “ஒரு பேலியோ ஆலோசகரின் குறிப்புக்கள் 45 / 100 நாளில், நம்பகமாய் 15 முதல் 20 கிலோ எடை குறைப்பது எப்படி ? // பகுதி -3 – உடல் பருமன் உள்ளவர்கள், எடை குறைப்பது எப்படி ?”

ஒரு பேலியோ ஆலோசகரின் குறிப்புக்கள் 44 / 100 நாளில், நம்பகமாய் 15 முதல் 20 கிலோ எடை குறைப்பது எப்படி ? // பகுதி -2 – நாம் எப்படி குண்டாகிறோம் ?

நாம் உயிர் வாழ, உடல் வளர்க்க, சக்தி தேவை. இது நாம் உண்ணும் உணவிலிருந்து நமக்குக் கிடைக்கிறது. நாம், உறங்கிக் கொண்டிருக்கும் போதும், ஓய்வில் இருக்கும்போதும், நம் உடலின்  உள்ளுறுப்புகள் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. இதை, “அடிப்படை வளர்சிதை மாற்றம் BASAL METABOLISM “ என்று சொல்கிறோம்.

Continue reading “ஒரு பேலியோ ஆலோசகரின் குறிப்புக்கள் 44 / 100 நாளில், நம்பகமாய் 15 முதல் 20 கிலோ எடை குறைப்பது எப்படி ? // பகுதி -2 – நாம் எப்படி குண்டாகிறோம் ?”

ஒரு பேலியோ ஆலோசகரின் குறிப்புக்கள் 43 / 100 நாளில், நம்பகமாய் 15 முதல் 20 கிலோ எடை குறைப்பது எப்படி ? //பகுதி -1 – நம் எவ்வளவு குண்டாக இருக்கிறோம் என்பதை அளப்பது எப்படி ?

பகுதி – 1 

நாம், உடல் எடையைக் குறைப்பதற்கு முன், எவ்வளவு குண்டாக அல்லது உடல் பருமனாக உள்ளோம் என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டியது மிக அவசியம். இப்போது நம் உடல் பருமனை எப்படி அளப்பது என்பதைப் பார்ப்போம்.

Continue reading “ஒரு பேலியோ ஆலோசகரின் குறிப்புக்கள் 43 / 100 நாளில், நம்பகமாய் 15 முதல் 20 கிலோ எடை குறைப்பது எப்படி ? //பகுதி -1 – நம் எவ்வளவு குண்டாக இருக்கிறோம் என்பதை அளப்பது எப்படி ?”

ஓர் உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 42 // அரிசி சாதத்தை “resistant starch” அதாவது “ஜீரணம் செய்ய முடியாத மாச்சத்து ” ஆக்கி, கலோரிகளை குறைப்பது எப்படி ?

உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயாளிகள் பலர், பேலியோ உணவு முறையைக் கடைப்பிடிக்கத் தயங்குவது ஒரே ஒரு காரணம் தான். அதாவது, இவர்கள் காலம், காலமாய் சாப்பிட்டுக் கொண்டிருந்த மாவுச்சத்து மிகுந்த அரிசி சாதத்தை சாப்பிடக் கூடாது என்று சொல்கிறோம். இதை வெளிப்படையாக பலர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.

Continue reading “ஓர் உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 42 // அரிசி சாதத்தை “resistant starch” அதாவது “ஜீரணம் செய்ய முடியாத மாச்சத்து ” ஆக்கி, கலோரிகளை குறைப்பது எப்படி ?”

ஓர் உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 41 // நீர் அருந்தாமல் விரதம் (Dry fasting)

Image result for dry fasting

பேலியோ உணவு முறையில், ஒரு நாளின் விரத நேரத்தில்,  நீர் அருந்தாமல் இருந்தால், அது Dry Fasting என்றழைக்கப்படுகிறது.

Continue reading “ஓர் உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 41 // நீர் அருந்தாமல் விரதம் (Dry fasting)”

ஓர் உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 40 //புற்று நோய் உள்ளவர்கள், பேலியோ உணவு முறை கடைப்பிடிக்கலாமா ? பேலியோ உணவால் அவர்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன ?

#PaleoDietDoctor #CancerTreatmentinPaleo

புற்றுநோய் உள்ளவர்கள் நிச்சயம் பேலியோ உணவு எடுக்கலாம்.

கேன்சர் உள்ளவர்கள், மாவுச்சத்து மிகுந்த சாதா உணவு எடுக்கும் போது என்ன நடக்கிறது என்பதை முதலில் அறிவோம்.

Continue reading “ஓர் உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 40 //புற்று நோய் உள்ளவர்கள், பேலியோ உணவு முறை கடைப்பிடிக்கலாமா ? பேலியோ உணவால் அவர்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன ?”

ஓர் உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 39// கார்ப் ப்ளூ – பேலியோ உணவு முறை தொடங்கியவுடன் வரும் சில உடல் உபாதைகள் / அவற்றுக்கான தீர்வுகள்

#PaleoDietDoctor #CarbFlu #CarbWithdrawalSymptoms #PaleoDietConsultant

கார்ப் ப்ளூ – பேலியோ உணவு முறை தொடங்கியவுடன் வரும் சில உடல் உபாதைகள் / அதற்கான  தீர்வுகள்

1) துவக்க நிலை – அறிகுறிகள்

பேலியோ ஆரம்பித்த 1 முதல் 3  வாரங்களில், carb flu symptoms or Carb withdrawal symptoms எனப்படும்  இந்த துவக்க நிலை அறிகுறிகள் எல்லோருக்கும் வரலாம்.  இது மாவுச்சத்தில் (carbohydrate mode ) இயங்கி கொண்டிருக்கும் உங்கள் உடல் கொஞ்சம் கொஞ்சமாக கொழுப்பின் (fat mode – fat Adaptation ) மூலம் இயங்க ஆரம்பிக்கும் போது வருபவை.

Continue reading “ஓர் உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 39// கார்ப் ப்ளூ – பேலியோ உணவு முறை தொடங்கியவுடன் வரும் சில உடல் உபாதைகள் / அவற்றுக்கான தீர்வுகள்”