#Paleo_Diet_Chart_Ramzan #Paleo_Diet_Chart_Ramalan #பேலியோ_டயட்_சார்ட்_ரம்ஜான்
ஒரு பேலியோ ஆலோசகரின் குறிப்புக்கள் 48- கொழுப்பு செல்கள் (Adipocytes) பேலியோவில் என்னவாகிறது ?
கொழுப்பு செல்கள், கொழுப்பு நீங்கியபின் அழிவதில்லை. சுருங்குகின்றன.
பேலியோ உணவு முறையில், நம் உடலின் கொழுப்பு செல்களில் (adipocyte) சேமிக்கப்பட்டுள்ள அல்லது அடைபட்டுள்ள கொழுப்பு கரைந்தபின், கொழுப்பு செல்கள் முழுதும் அழிந்து விடுமென்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், கொழுப்பு செல்கள் அழிவதில்லை.கொழுப்பு செல்கள், அதிலுள்ள கொழுப்பு கரைந்த பின் சுருங்கி விடும். நீங்கள் தொடர்ந்து பேலியோ போன்ற “குறை மாவு – நிறை கொழுப்பு” உணவு முறையை, கலோரி குறைபாடுடன்(with calorie deficit) எடுத்துக் கொண்டிருந்தால், கொழுப்பு செல்கள் சுருங்கியே இருக்கும்.
ஆனால், மீண்டும் மாவுச்சத்து அதிகமுள்ள (40 கிராமுக்கு மேல்) உணவு எடுக்கத் தொடங்கினால், செல்களின் இன்சுலின் எதிர்ப்பினால், ரத்தத்தில் தேங்கிக்கிடக்கும் குளுகோஸ், கல்லீரலால் ட்ரைகிளிசரைட்ஸ் கொழுப்பாக மாற்றப்பட்டு, சுருங்கிய கொழுப்பு செல்களில் (adipocyte) மீண்டும் சேமிக்கப்படும். கொழுப்பு செல்கள் கொழுத்துப் பெருக்கும்.
எனவே, கொழுப்பு செல்கள் என்றும் அழிவதில்லை. அவற்றில் சேமிக்கப்பட்டுள்ள கொழுப்பு நீங்கும் போது சுருங்குகின்றன. மீண்டும், ட்ரைகிளிசரைட் கொழுப்பு அதிகமாய் உருவாகும் போது, அதில் சேமிக்கப்படும்.
YouTube Video – அலோபதி(ஆங்கில) மருத்துவம், ஏன் சர்க்கரை நோயைக் குணப்படுத்துவதில்லை ?
YouTube Video – Testimonial from Mr. Tamizh Thendral- who reduced weight through Paleo Diet – பேலியோ அனுபவம்.
ஒரு பேலியோ ஆலோசகரின் குறிப்புக்கள்- 47 / அலோபதி மருத்துவம் சர்க்கரை நோயை ஏன் குணப்படுத்துவதில்லை ?
அலோபதி (ஆங்கில) மருத்துவம் சர்க்கரை நோயை ஏன் குணப்படுத்துவதில்லை ?
ஆங்கில மருத்துவ சிகிச்சை முறை சர்க்கரை நோயைக் குணப்படுத்துவது இல்லை. மேலும், சர்க்கரை நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தி, சர்க்கரை நோயாளர்களை விரைவில் சாவை நோக்கித் தள்ளுகிறது. ஏன் ?
YouTube Video – பேலியோ உணவு முறையில் உண்ணக்கூடிய காய்கறிகள் / கீரைகள் / List Of vegetables allowed in Paleo Diet
#PaleoDietDoctor #PaleoDietConsultant #100dayspaleo #Paleo_Vegetable #PaleoDiet #TamilPaleo #WEIGHTLOSS #OBESITYPALEO
பேலியோ பேசிக்ஸ் – தொகுதி – 2 டயபடீஸ் ஸ்பெசல் – ஓர் உணவு ஆலோசகரின் குறிப்புகள் (Tamil Edition) Kindle Edition
பேலியோ பேசிக்ஸ் – தொகுதி – 2: டயபடீஸ் ஸ்பெசல் – ஓர் உணவு ஆலோசகரின் குறிப்புகள் (Tamil Edition) Kindle Edition
இந்த புத்தகத்தை வாங்க சொடுக்குங்கள்…..
Amazon Kindle Edition
Link : https://www.amazon.in/dp/B07L2QD811
பேலியோ பேசிக்ஸ் – தொகுதி – 1 (ஓர் உணவு ஆலோசகரின் குறிப்புகள்)
“பேலியோ பேசிக்ஸ்” தொகுதி – 1
ஓர் உணவு ஆலோசகரின் குறிப்புகள் (Tamil Edition) Kindle Edition
இந்த புத்தகத்தை வாங்க சொடுக்குங்கள்…..
Continue reading “பேலியோ பேசிக்ஸ் – தொகுதி – 1 (ஓர் உணவு ஆலோசகரின் குறிப்புகள்)”
பேலியோ புத்தகம் – “பேலியோ – சர்க்கரை நோயிலிருந்து நிரந்தர விடுதலை”
பேலியோ மூலம் 100 நாட்களில் கணிசமாய் உடல் எடை குறைப்பது எப்படி ?: 100 நாள் பேலியோ (Tamil Edition) Kindle Edition
“பேலியோ மூலம் 100 நாட்களில் கணிசமாய் உடல் எடை குறைப்பது எப்படி ? : 100 நாள் பேலியோ ”
ரூ. 199 + கூரியர் செலவு தனி …