நமது உடல், ஒவ்வொரு நிலையிலும் தனக்கான எடையை நிர்ணயிக்கிறது. பின்னர் நிர்ணயித்த எடையை (முக்கியமாக உடல் கொழுப்பு அளவை) தக்க வைத்துக்கொள்ள ஹார்மோன்களை தேவையான அளவு சுரந்து, பசியை உண்டாக்கி/அடக்கி, நடத்தையில் சில மாறுதல்களைச் செய்து, உடலியல் ரீதியாக பல மாற்றங்களை செய்து, பிரயத்தனம் செய்கிறது.
ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 19 / நீரிழிவு நோய்- விழிப்புணர்வு பதிவு – 1
மிக நீண்ட பதிவு…..நீரிழிவு நோய்க்காரர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு. தயவு செய்து படிக்காமல், கடந்து செல்லாதீர்கள்….
ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 17 / பேலியோவில் விரதம்
என்னிடம் பலர் கேட்கும் கேள்வி. பேலியோ உணவுமுறை கடைப்பிடிக்கும் பலர், 36 , 48 , 72 மணி நேரம் விரதம், வெறும் உப்புத் தண்ணீர் குடித்து இருக்கிறார்களே, அது எப்படி சாத்தியம் என்று.
Continue reading “ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 17 / பேலியோவில் விரதம்”
ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 14 / நீரிழிவு நோய் உருவாவது எப்படி ?
பெற்றோர்களே ! சிறிது கவனம் செலுத்தி, இதை படித்து விடுங்கள். பின்னர் உங்கள் வீடுகளில் செயல்படுத்துங்கள்.
Continue reading “ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 14 / நீரிழிவு நோய் உருவாவது எப்படி ?”
ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 13 / உப்பு – டயாபடீஸ்
“உப்பிட்டவரை உள்ளளவும் நினை “
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே”
“உப்பு-சப்பில்லாம பேசாதே “
இவற்றைச் சொன்னவர்கள் நம் முன்னோர்கள்.
Continue reading “ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 13 / உப்பு – டயாபடீஸ்”
ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 12 / கார்ப் ஒவ்வாமை (carb intolerance) – தொடர்ச்சி…
குறிப்புகள் 11 ல், கார்ப் சென்சிடிவிடி பற்றி பார்த்தோம். அதில் சில கேள்விகள்ளு கொடுத்திருந்தோம். “ஆம்” அல்லது “இல்லை ” என்று பதிலளித்து நீங்கள் கார்ப் சென்சிடிவிடி அதிகம், மிக அதிகம், குறைவைக உள்ளவரா என்று அறிந்து கொள்ளலாம் என்றும் சொன்னோம்.
அந்த கேள்விகளை மீண்டும் கீழே கொடுத்துள்ளேன் .
ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 11 / கார்ப் ஒவ்வாமை (Carbohydrate Intolerance)
நாம் இதுவரை டைப்-2 டயாபடிஸ் வருவதற்கான காரணங்களில் இன்சுலின் எதிர்ப்பு (Insulin resistance), இன்சுலின் சென்சிடிவிடி (Insulin Sensitivity), லெப்டின் எதிர்ப்பு (Leptin Resistance) பற்றி பார்த்தோம். இப்போது கார்போஹைட்ரேட் சென்சிடிவிடி (carbohydrate Sensitivity) / கார்போஹைட்ரேட் இன்டாலரன்ஸ் (Carbohydrate Intolerance) பற்றி பார்ப்போம்.
ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 10 / சுத்த சைவ பேலியோ – சந்தேகங்களும் விளக்கங்களும். – பதிவு 2
சுத்த சைவப்பேலியோ எடுக்கும் அன்பர்கள் சிலர், என்னிடம் கேட்ட சில கேள்விகள் / சந்தேகங்களுக்குக் கீழே பதில் அளித்துள்ளேன்.
ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 9 / சுத்த சைவ பேலியோ சந்தேகங்களும் விளக்கங்களும்.
சுத்த சைவ உறுப்பினர்களும் பேலியோ உணவு எடுக்கிறார்கள். ஆனால், இவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். இவர்கள், பேலியோ உணவு எடுப்பதில், மிகுந்த குழப்பத்தில் இருப்பதுபோல் தெரிகிறது. பொதுவாக இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற இந்த பதிவின் மூலம் முயற்சி செய்கிறேன்.
ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 8 / இன்சுலின் உணர்திறன் (insulin sensitivity)
பொதுவாக, இன்சுலின் எதிர்ப்பு மட்டுமே டைப்-2 டயபடீஸ் வருவதற்கு காரணம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், வேறு சில காரணங்களும் உள்ளன. அதில் இன்சுலின் சென்சிடிவிடி- யும் ஒன்று. இதைப் பற்றி பார்ப்போம்.