உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயாளிகள் பலர், பேலியோ உணவு முறையைக் கடைப்பிடிக்கத் தயங்குவது ஒரே ஒரு காரணம் தான். அதாவது, இவர்கள் காலம், காலமாய் சாப்பிட்டுக் கொண்டிருந்த மாவுச்சத்து மிகுந்த அரிசி சாதத்தை சாப்பிடக் கூடாது என்று சொல்கிறோம். இதை வெளிப்படையாக பலர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.
ஓர் உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 41 // நீர் அருந்தாமல் விரதம் (Dry fasting)
பேலியோ உணவு முறையில், ஒரு நாளின் விரத நேரத்தில், நீர் அருந்தாமல் இருந்தால், அது Dry Fasting என்றழைக்கப்படுகிறது.
Continue reading “ஓர் உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 41 // நீர் அருந்தாமல் விரதம் (Dry fasting)”
YouTube Video – கார்ப் ஃப்ளூ (CARB FLU) – பேலியோ துவங்கும்போது ஏற்படும் சில உடல் உபாதைகள் / அவற்றுக்கான தீர்வுகள்
Paleo Diet Consultant / Paleo Diet Doctor / Carb Flu Symptoms / Carb Withdrawal Symptoms
ஓர் உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 40 //புற்று நோய் உள்ளவர்கள், பேலியோ உணவு முறை கடைப்பிடிக்கலாமா ? பேலியோ உணவால் அவர்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன ?
#PaleoDietDoctor #CancerTreatmentinPaleo
புற்றுநோய் உள்ளவர்கள் நிச்சயம் பேலியோ உணவு எடுக்கலாம்.
கேன்சர் உள்ளவர்கள், மாவுச்சத்து மிகுந்த சாதா உணவு எடுக்கும் போது என்ன நடக்கிறது என்பதை முதலில் அறிவோம்.
YouTube Videos – புற்று நோய் உள்ளவர்கள், பேலியோ உணவு முறை கடைப்பிடிக்கலாமா ? பேலியோ உணவால் அவர்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன ?
ஓர் உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 39// கார்ப் ப்ளூ – பேலியோ உணவு முறை தொடங்கியவுடன் வரும் சில உடல் உபாதைகள் / அவற்றுக்கான தீர்வுகள்
#PaleoDietDoctor #CarbFlu #CarbWithdrawalSymptoms #PaleoDietConsultant
கார்ப் ப்ளூ – பேலியோ உணவு முறை தொடங்கியவுடன் வரும் சில உடல் உபாதைகள் / அதற்கான தீர்வுகள்
1) துவக்க நிலை – அறிகுறிகள்
பேலியோ ஆரம்பித்த 1 முதல் 3 வாரங்களில், carb flu symptoms or Carb withdrawal symptoms எனப்படும் இந்த துவக்க நிலை அறிகுறிகள் எல்லோருக்கும் வரலாம். இது மாவுச்சத்தில் (carbohydrate mode ) இயங்கி கொண்டிருக்கும் உங்கள் உடல் கொஞ்சம் கொஞ்சமாக கொழுப்பின் (fat mode – fat Adaptation ) மூலம் இயங்க ஆரம்பிக்கும் போது வருபவை.
YouTube Video – How to prevent Hair loss while following Paleo Diet ? பேலியோ உணவு முறையில் தலைமுடி உதிர்வதைத் தடுப்பது எப்படி ?
Paleo Diet Doctor / Paleo Diet Consultant
ஓர் உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 38//பேலியோ உணவுமுறையில், தலைமுடி உதிர்வதைத் தடுப்பது எப்படி ?
தற்காலிகமாக தலைமுடி உதிர்வதற்கு பல காரணங்கள் உள்ளன. தினமும் நீங்கள் எடுத்துக் கொண்டிருந்த உணவின், மொத்த கலோரிகளில் பாதியைத் திடீரென்று, குறைக்கும்போதும், உணவை முற்றிலும் மாற்றி புதிய வகை சப்ளீமென்ட்கள்/ குளிர் பானங்கள் என்று எடுக்கும்போதும், நிச்சயம் தலைமுடி உதிரும். Continue reading “ஓர் உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 38//பேலியோ உணவுமுறையில், தலைமுடி உதிர்வதைத் தடுப்பது எப்படி ?”
ஓர் உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 37// எச்சரிக்கை – பேலியோ உணவு முறையில் மொத்த கொலஸ்ட்ரால் (Total Cholesterol) 400 mg/dL க்கு மேலும், எல்.டி.எல்.(LDL) கொலஸ்ட்ரால் 250-க்கு மேலும் உயர்கிறதா ? இதைப் படியுங்கள்
எச்சரிக்கை
பேலியோ உணவு எடுப்பவர்களில் வெகு சிலருக்கு, மொத்த கொலஸ்ட்ரால் (Total Cholesterol) அளவு 400 mg/dL க்கு மேலும், எல்.டி.எல்.(LDL) கொலஸ்ட்ரால் அளவு 250-க்கு மேலும் உயர்கிறது. இது இதய நலனை பாதிக்குமா ? அவ்வாறு கொலஸ்டிரால் எண்கள் கூடுபவர்கள் என்ன செய்ய வேண்டும் ?
ஓர் உணவு ஆலோசகரின் குறிப்புகள் 36 // பேலியோ உணவு முறையில் ஏற்படும் மலச்சிக்கலில் (constipation) இருந்து விடுபடுவது எப்படி ?
பேலியோ உணவு முறையில், மலச்சிக்கல் வருவதற்கு முக்கிய காரணம் – நீரிழப்பு அதாவது dehydration. குறைமாவு உணவு எடுப்பதால், நம் பெருங்குடலில் இருந்து, நம் உடல் அதிகமாக நீரை உறிஞ்சுகிறது. இதனால், பெருங்குடலுக்கு வரும் கழிவுப் பொருட்கள், உலர்ந்து, கெட்டியாகி, மலச்சிக்கல் உண்டாகிறது.