#Paleo_Diet_Chart_Ramzan #Paleo_Diet_Chart_Ramalan #பேலியோ_டயட்_சார்ட்_ரம்ஜான்
YouTube Video – Testimonial from Mr. Tamizh Thendral- who reduced weight through Paleo Diet – பேலியோ அனுபவம்.
ஒரு பேலியோ ஆலோசகரின் குறிப்புக்கள்- 47 / அலோபதி மருத்துவம் சர்க்கரை நோயை ஏன் குணப்படுத்துவதில்லை ?
அலோபதி (ஆங்கில) மருத்துவம் சர்க்கரை நோயை ஏன் குணப்படுத்துவதில்லை ?
ஆங்கில மருத்துவ சிகிச்சை முறை சர்க்கரை நோயைக் குணப்படுத்துவது இல்லை. மேலும், சர்க்கரை நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தி, சர்க்கரை நோயாளர்களை விரைவில் சாவை நோக்கித் தள்ளுகிறது. ஏன் ?
ஒரு பேலியோ ஆலோசகரின் குறிப்புக்கள்- 46/ அசிடிட்டி/ஆசிட் ரிஃப்லெக்ஸ்-பேலியோ உணவுமுறை ஒரே தீர்வு. Paleo Diet-Only Remedy / Solution for Acidity/Acid Reflux
அமிலத் தன்மை (Acidity), அமிலப் பின்னோட்ட நோய் (Acid Reflux) மற்றும் இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் ( GERD)
உலகில் 40 சதவிகிதத்துக்கும் அதிகமானோர், தங்கள் வாழ்வில் பல முறை சந்திக்கும் பிரச்னை அசிடிட்டி.
YouTube Video – அசிடிட்டி/ஆசிட் ரிஃப்லெக்ஸ்-பேலியோ உணவுமுறை ஒரே தீர்வு. PaleoDiet-Only Remedy / Solution for Acidity/Acid Reflux
#PaleoDietDoctor #PaleoDietConsultant #AcidityPaleo #AcidRefluxPaleo @GERD_Paleo #அசிடிட்டிபேலியோ
Paleo Diet Doctor – Acidity /Acid Reflux – Paleo Diet is the only remedy / Solution
YouTube வீடியோ – பசு மஞ்சள் வைத்தியம் / Raw Turmeric Therapy
#PaleoDietDoctor #PaleoDietConsultant #PaleoDiet #PasuManjalTherapy #RawTurmericTherapy
பசு மஞ்சள் வைத்தியம் / Raw Turmeric Therapy – ரத்த நாளங்களில் ஏற்படும் காயங்களை குணப்படுத்தும் பசு மஞ்சள் வைத்தியம்.
ஒரு பேலியோ ஆலோசகரின் குறிப்புக்கள் 45 / 100 நாளில், நம்பகமாய் 15 முதல் 20 கிலோ எடை குறைப்பது எப்படி ? // பகுதி -3 – உடல் பருமன் உள்ளவர்கள், எடை குறைப்பது எப்படி ?
நாம், உடல் பருமனாவதற்கு முதற் காரணம், நம் உடலில் ட்ரைகிளிசரைடு கொழுப்பு தேவைக்கதிகமாய் உருவாவதே. இதை இதற்கு முந்தைய பகுதியில் பார்த்தோம்.
நம் உடலில் ட்ரைகிளிசரைடு அளவு எவ்வளவு இருக்கவேண்டும் ?
ஒரு பேலியோ ஆலோசகரின் குறிப்புக்கள் 44 / 100 நாளில், நம்பகமாய் 15 முதல் 20 கிலோ எடை குறைப்பது எப்படி ? // பகுதி -2 – நாம் எப்படி குண்டாகிறோம் ?
நாம் உயிர் வாழ, உடல் வளர்க்க, சக்தி தேவை. இது நாம் உண்ணும் உணவிலிருந்து நமக்குக் கிடைக்கிறது. நாம், உறங்கிக் கொண்டிருக்கும் போதும், ஓய்வில் இருக்கும்போதும், நம் உடலின் உள்ளுறுப்புகள் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. இதை, “அடிப்படை வளர்சிதை மாற்றம் BASAL METABOLISM “ என்று சொல்கிறோம்.
ஒரு பேலியோ ஆலோசகரின் குறிப்புக்கள் 43 / 100 நாளில், நம்பகமாய் 15 முதல் 20 கிலோ எடை குறைப்பது எப்படி ? //பகுதி -1 – நம் எவ்வளவு குண்டாக இருக்கிறோம் என்பதை அளப்பது எப்படி ?
பகுதி – 1
நாம், உடல் எடையைக் குறைப்பதற்கு முன், எவ்வளவு குண்டாக அல்லது உடல் பருமனாக உள்ளோம் என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டியது மிக அவசியம். இப்போது நம் உடல் பருமனை எப்படி அளப்பது என்பதைப் பார்ப்போம்.
YouTube Video – 100 நாளில் நம்பகமாய் 15-20 கிலோ எடை குறைப்பது எப்படி ? How to reduce 15-20 kilo’s of your Body weight (assured) in 100 Days ?
#PaleoDietDoctor #PaleoDietConsultant #100daysPaleo #WeightLossPaleo