பேலியோ டிப்ஸ் – 10 // நாள் ஒன்றுக்கு எடுக்க வேண்டிய மாவுப்பொருள் – 40 கிராமுக்குக் கீழே.  

பேலியோ உணவு முறையில், நாள் ஒன்றுக்கு 40 கிராமுக்கு கீழே மாவுப்பொருள் (Carbohydrate) எடுக்க வேண்டும் என்று வலியிருத்துகிறோம். ஆனால், சில பேலியோ அன்பர்கள், இந்த 40 கிராம் அளவை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் குழம்புகிறார்கள்.  இதை எப்படி கட்டுப்படுத்துவது.

Continue reading “பேலியோ டிப்ஸ் – 10 // நாள் ஒன்றுக்கு எடுக்க வேண்டிய மாவுப்பொருள் – 40 கிராமுக்குக் கீழே.  “

பேலியோ டிப்ஸ் – 8 / பேலியோ ஒரு சர்வரோக நிவாரணியா ?

பலர் பேலியோ ஒரு சர்வரோக நிவாரணி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த எண்ணம் முற்றிலும் தவறு.

Continue reading “பேலியோ டிப்ஸ் – 8 / பேலியோ ஒரு சர்வரோக நிவாரணியா ?”

ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 21 / இன்சுலின் வேலை செய்யும் விதம்

நம் உடல் எப்படி இன்சுலின் மூலம், இரத்த சர்க்கரை அளவை, எப்போதும் கட்டுக்குள் வைக்கிறது ? நாம், சாதாரண உணவை உண்டு எப்படி, நம் உடலை இரணப்படுத்துகிறோம் ? பேலியோ உணவு எப்படி நம் உடல் ஆரோக்கியத்தைக் காக்கிறது ? ஒரு சிறிய அலசல். 

Continue reading “ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 21 / இன்சுலின் வேலை செய்யும் விதம்”

ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 19 / நீரிழிவு நோய்- விழிப்புணர்வு பதிவு – 1

மிக நீண்ட பதிவு…..நீரிழிவு நோய்க்காரர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு. தயவு செய்து படிக்காமல், கடந்து செல்லாதீர்கள்….

Continue reading “ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 19 / நீரிழிவு நோய்- விழிப்புணர்வு பதிவு – 1”

ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 18 / இரத்த இன்சுலின் அளவும், டைப்-2 நீரிழிவும்

பொதுவாக, நீரிழிவு நோயுள்ளவர்கள், சாதாரணமாகச் செய்து கொள்ளும் இரத்தப் பரிசோதனைகள் – FBG, PPG (Fasting Blood Glucose & Post Prandial Glucose level) இவை இரண்டு மட்டுமே. எப்போதாவது, HbA1C எனும் 3 மாத இரத்த சர்க்கரைப் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். மருத்துவர்களே, இந்த பரிசோதனைகளை மட்டுமே பரிந்துரைக்கின்றனர்.

Continue reading “ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 18 / இரத்த இன்சுலின் அளவும், டைப்-2 நீரிழிவும்”

ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 17 / பேலியோவில் விரதம்

என்னிடம் பலர் கேட்கும் கேள்வி. பேலியோ உணவுமுறை கடைப்பிடிக்கும்  பலர், 36 , 48 , 72 மணி நேரம் விரதம், வெறும் உப்புத் தண்ணீர் குடித்து இருக்கிறார்களே, அது எப்படி சாத்தியம் என்று.

Continue reading “ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 17 / பேலியோவில் விரதம்”

ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 15 / பேலியோவும் இதய நோயும்

Atherosclerosis, Cerebral vascular disease, Stroke, Transient ischemic attacks, Coronary artery disease, Coronary heart disease, Angina, Aneurysm, High blood pressure (hypertension), Peripheral arterial disease, Rheumatic heart disease, Valvular heart disease, Cardiomyopathy, Pericardial disease, Heart failure என்று ஆங்கிலத்தில் மருத்துவர்கள் பல விதமான இதய நோய்கள் இருப்பதாக குறிப்பிடுகிறார்கள்.

Continue reading “ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 15 / பேலியோவும் இதய நோயும்”

ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 14 / நீரிழிவு நோய் உருவாவது எப்படி ?

பெற்றோர்களே ! சிறிது கவனம் செலுத்தி, இதை படித்து விடுங்கள். பின்னர் உங்கள் வீடுகளில் செயல்படுத்துங்கள்.

Continue reading “ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 14 / நீரிழிவு நோய் உருவாவது எப்படி ?”

ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 12 / கார்ப் ஒவ்வாமை (carb intolerance) – தொடர்ச்சி…

குறிப்புகள் 11 ல், கார்ப் சென்சிடிவிடி பற்றி பார்த்தோம். அதில் சில கேள்விகள்ளு கொடுத்திருந்தோம். “ஆம்” அல்லது “இல்லை ” என்று பதிலளித்து நீங்கள் கார்ப் சென்சிடிவிடி அதிகம், மிக அதிகம், குறைவைக உள்ளவரா என்று அறிந்து கொள்ளலாம் என்றும் சொன்னோம்.

அந்த கேள்விகளை மீண்டும் கீழே கொடுத்துள்ளேன் .

Continue reading “ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 12 / கார்ப் ஒவ்வாமை (carb intolerance) – தொடர்ச்சி…”

ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 11 / கார்ப் ஒவ்வாமை (Carbohydrate Intolerance)

நாம் இதுவரை டைப்-2 டயாபடிஸ் வருவதற்கான காரணங்களில் இன்சுலின் எதிர்ப்பு (Insulin resistance), இன்சுலின் சென்சிடிவிடி (Insulin Sensitivity), லெப்டின் எதிர்ப்பு (Leptin Resistance) பற்றி பார்த்தோம். இப்போது கார்போஹைட்ரேட் சென்சிடிவிடி (carbohydrate Sensitivity) / கார்போஹைட்ரேட் இன்டாலரன்ஸ் (Carbohydrate Intolerance) பற்றி பார்ப்போம்.

Continue reading “ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 11 / கார்ப் ஒவ்வாமை (Carbohydrate Intolerance)”