ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 32 / பேலியோ உணவு முறையில் மது அருந்தலாமா ?

பேலியோ உணவு முறையில், மது அருந்தக்கூடாது என்பதை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். பேலியோ உணவு முறை தொடங்கிய பலர், மது அருந்துவதை முழுதும் நிறுத்திவிட்டதாகத் தெரிவிக்கின்றனர். இது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

Continue reading “ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 32 / பேலியோ உணவு முறையில் மது அருந்தலாமா ?”

பேலியோ டிப்ஸ் – 13 // புதிதாய் பேலியோ உணவு தொடங்கியவர்களுக்கு வரும் அதீத உடல் சோர்வு…

புதிதாய் பேலியோ தொடங்கியவர்கள் சிலர், முதல் 3-4 வாரங்கள், மிகவும் சோர்வாக உணர்வார்கள். உடல் முழுதும் வலி எடுப்பது போலிருக்கும். எந்த வேலையும் செய்யப் பிடிக்காது. படுத்துக் கொண்டே இருக்கவேண்டுமென்று தோன்றும்.

Continue reading “பேலியோ டிப்ஸ் – 13 // புதிதாய் பேலியோ உணவு தொடங்கியவர்களுக்கு வரும் அதீத உடல் சோர்வு…”

பேலியோ டிப்ஸ் – 12 // போதுமென்ற மனம்…….கார்ப் வேண்டாமென்ற எண்ணம் வேண்டும்

புதிதாய் பேலியோ தொடங்குபவர்களின் முக்கிய பிரச்சினை….மாவுப்பொருள் பண்டங்களை கண்ட போதெல்லாம், சாப்பிடலாம் என்ற எண்ணம் தோன்றுவது தான்.

Continue reading “பேலியோ டிப்ஸ் – 12 // போதுமென்ற மனம்…….கார்ப் வேண்டாமென்ற எண்ணம் வேண்டும்”

ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 30 / கார்ப் (மாவுச்சத்து) மோகத்தைக் குறைக்க 10 பேலியோ டிப்ஸ்

பேலியோ உணவு முறை புதிதாய் துவங்கியவர்கள்  மாவுச்சத்து மோகத்தை கட்டுப்படுத்துவது எப்படி ? பசியை அடக்குவது எப்படி ?

Continue reading “ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 30 / கார்ப் (மாவுச்சத்து) மோகத்தைக் குறைக்க 10 பேலியோ டிப்ஸ்”

பேலியோ டிப்ஸ் – 9 / வெளியூர் பயணத்தில் பேலியோ கடைப்பிடிப்பது எப்படி ?

பலர் வெளியூர் பயணம் மேற்கொள்ளும்போது பேலியோ உணவு முறையை எப்படிக் கடைபிடிப்பது என்று தெரியாமல் திணறுகிறார்கள். என்ன சாப்பிடுவது ? எங்கே கிடைக்கும் என்பதே அவர்கள் குழப்பம் / தடுமாற்றம்.

Continue reading “பேலியோ டிப்ஸ் – 9 / வெளியூர் பயணத்தில் பேலியோ கடைப்பிடிப்பது எப்படி ?”

பேலியோ டிப்ஸ் – 8 / பேலியோ ஒரு சர்வரோக நிவாரணியா ?

பலர் பேலியோ ஒரு சர்வரோக நிவாரணி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த எண்ணம் முற்றிலும் தவறு.

Continue reading “பேலியோ டிப்ஸ் – 8 / பேலியோ ஒரு சர்வரோக நிவாரணியா ?”

ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் 27 / அதிக புரதம் – ஆபத்து

புதிதாய்  பேலியோ உணவு தொடங்கும் அசைவர்கள், ஆர்வக்கோளாறால், நாளுக்கு 2 வேளை இறைச்சி மற்றும் ஒருவேளை முட்டை என்று புகுந்து விளையாடுகிறார்கள். இதனால், உடல் தேவைக்கதிகமாய் புரதத்தை உட்கொள்ளுகிறார்கள். இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.  ஒரு நாளில் ஒரு வேளை மட்டுமே இறைச்சி எடுக்க வேண்டும்.  ஏன் ? என்று விரிவாகப் பார்ப்போம்.

Continue reading “ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் 27 / அதிக புரதம் – ஆபத்து”

பேலியோ டிப்ஸ் – 7 / சுய ஊக்கம் (Self Motivation)

உடல் எடை குறைப்பிற்காக பேலியோ உணவு எடுப்பவர்கள், தினமும் காலை 6 மணிக்கு எடை பார்த்து, எடை குறையாமல் கூடியிருந்தாலோ, வெறும்  100 கிராம் அளவுக்கு மட்டும் குறைந்திருந்தாலோ, மனம் துவண்டு விடுகிறார்கள்.

Continue reading “பேலியோ டிப்ஸ் – 7 / சுய ஊக்கம் (Self Motivation)”

ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 22 / LDL கொலஸ்டிரால் – ட்ரைகிளிசரைட்ஸ் எது சரியான அளவு ?

*LDL கொலஸ்டிரால் / ட்ரைகிளிசரைட்ஸ் – இரண்டில் எந்த  அளவு உண்மையான உடல் ஆரோக்கியத்தை தெரிவிக்கிறது  ?

Continue reading “ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 22 / LDL கொலஸ்டிரால் – ட்ரைகிளிசரைட்ஸ் எது சரியான அளவு ?”

ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 21 / இன்சுலின் வேலை செய்யும் விதம்

நம் உடல் எப்படி இன்சுலின் மூலம், இரத்த சர்க்கரை அளவை, எப்போதும் கட்டுக்குள் வைக்கிறது ? நாம், சாதாரண உணவை உண்டு எப்படி, நம் உடலை இரணப்படுத்துகிறோம் ? பேலியோ உணவு எப்படி நம் உடல் ஆரோக்கியத்தைக் காக்கிறது ? ஒரு சிறிய அலசல். 

Continue reading “ஒரு பேலியோ உணவு ஆலோசகரின் குறிப்புகள் – 21 / இன்சுலின் வேலை செய்யும் விதம்”